ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு – மஹிந்த தேசப்பிரிய!
Wednesday, August 7th, 2019
தன்னுடைய பதவிக்காலத்தை நீடிப்பதில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனால் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
தொழில் நுட்பங்களை வலுப்படுத்துவதனூடாக கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றமுடியும் - பிரத...
அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – ஜனாதிபதி ரணில்!
|
|
|


