செய்திகள்

தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வேன் – கோத்தாபய ராஜபக்ச!

Monday, August 12th, 2019
வடக்கு மக்களின் அபிலாசைகள் ,விசேடமான எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக தமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளதாகவும், அவர்களின் பிரச்சனைகளையும் அபிலாசைகளையும் தமது அரசாங்கத்தில் உறுதியாக... [ மேலும் படிக்க ]

சரத் பொன்சேகா எடுத்த அதிரடி முடிவு?

Monday, August 12th, 2019
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது பீல் மார்சல் பதவியை திருப்பி ஒப்படைப்பதற்கு முடிவு செய்துள்ளார் என அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த... [ மேலும் படிக்க ]

தவறுகளை திருத்தி புதிய அரசியல் பயணம் – நாமல்!

Monday, August 12th, 2019
கடந்த காலத்தில் கற்ற பாடங்களின் அடிப்படையில் தவறுகளை திருத்திக் கொண்டு புதிய அரசியல் பாதையில் பயணிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில்... [ மேலும் படிக்க ]

மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் !

Monday, August 12th, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் படைத்துள்ளார். ஒரு கட்சியில் உறுப்பினராகவும், மற்ற கட்சியின் தலைவராகவும்... [ மேலும் படிக்க ]

கம்போடியாவில் இலங்கை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் – ஜனாதிபதி!

Sunday, August 11th, 2019
தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரச்சார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். கம்போடியாவின்... [ மேலும் படிக்க ]

ஏழு பேர் சீஷெல்ஸில் கைது!

Sunday, August 11th, 2019
இலங்கை மீனவர்கள் ஏழு பேர் சீஷெல்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருவளையிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற ஏழு மீனவர்களே இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தற்கொலையாளிகள்: பிலிப்பைன்ஸில் விசாரணைகள்!

Sunday, August 11th, 2019
இலங்கையில் இருந்து இரண்டு பயங்கரவாதிகள் பிலிப்பைன்ஸில் பயிற்சி பெற்றதாக கூறப்படும் தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதாக பிலிப்பைன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

எவரும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை – ஞானசார தேரர்!

Sunday, August 11th, 2019
70 வருடங்களாக எந்தவொரு தலைவரும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விமர்சித்துள்ளார். 'ஒரே குழுவாக ஒட்டுமொத்த நாடு என்ற... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் நுழைவாயிலாக மாறும் யாழ்ப்பாணம்!

Sunday, August 11th, 2019
வடக்கு மாகாண அபிவிருத்தி பணிகளுக்காக 8.24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 50 கூட்டுறவு சங்கங்களின் கீழுள்ள கைத்தொழில்களை... [ மேலும் படிக்க ]

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி!

Sunday, August 11th, 2019
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நேற்று வெகு நேரமாக நடந்த கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராகுல்... [ மேலும் படிக்க ]