தவறுகளை திருத்தி புதிய அரசியல் பயணம் – நாமல்!
Monday, August 12th, 2019
கடந்த காலத்தில் கற்ற பாடங்களின் அடிப்படையில் தவறுகளை திருத்திக் கொண்டு புதிய அரசியல் பாதையில் பயணிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரை அறிவித்ததன் பின்னர் தவறுகளை திருத்திக் கொண்டு நாளைமுதல் புதிய அரசியல் பாதை ஒன்றில் பயணிக்கவுள்ளோம்.
எமது அரசியல் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களை முன்னைய அரசு செய்தது. ராஜபக்ச குடும்பத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மக்கள் அறிவார்கள் என்றார்.
Related posts:
மென்பானங்களது காலாவதித் திகதியை வர்த்தகர்களே உறுதி செய்யவேண்டும் - பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்து!
பதிவு செய்யப்படாத முன்பள்ளிகளின் நிலைகளை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழு நியமிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் - நிதி ராஜாங்க அ...
|
|
|
ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் - ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க இடையே சந்திப்பு - அரசியலமைப்பு பேரவையை ஸ்த...
கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் - குடிவரவு மற்றும் குட...
மின்சாரக் கட்டணக் குறைப்பால் 40 இலட்சம் பேர் பயனடைவது உறுதி - ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலாகும் என ...


