செய்திகள்

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை – வானிலை அவதான நிலையம்!

Tuesday, January 21st, 2020
நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

முக்கிய பொதுப்பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!

Tuesday, January 21st, 2020
இவ்வருடம் நடைபெறவுள்ள முக்கிய பொதுப்பரீட்சைகளின் கால அட்டவணையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்¬களம் வெளி¬யிட்¬டுள்¬ளது. குறித்த பரீட்சைத் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

பராகுவேவில் சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகளால் பரபரப்பு!

Tuesday, January 21st, 2020
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பராகுவே. இந்நாடு பிரேசில் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது. அந்நாட்டின் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு சிறைச்சாலை... [ மேலும் படிக்க ]

கைகலப்பு: கால வரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்!

Tuesday, January 21st, 2020
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதலாம் வருட, இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கால வரையறையின்றி... [ மேலும் படிக்க ]

பஸ், கனரக வாகனங்களுக்கு புதிய சட்டம் – நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர்!

Tuesday, January 21st, 2020
பஸ் மற்றும் அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும். கொழும்பு வாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை... [ மேலும் படிக்க ]

முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே 358 ஓட்டங்கள்!

Tuesday, January 21st, 2020
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை... [ மேலும் படிக்க ]

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!

Tuesday, January 21st, 2020
300 மில்லியனுக்கும் குறைவான கடன்களைப் பெற்ற சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் கடன் பெற்ற வங்கி... [ மேலும் படிக்க ]

தாய்ப்பால்: உலக அளவில் முதலிடம் பிடித்த இலங்கை!

Tuesday, January 21st, 2020
தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை இடம் பெற்றுள்ளது. உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு முயற்சியில் இந்த ஆண்டு இலங்கைக்கு பசுமை தரவரிசை கிடைத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை – பிரதமர் !

Tuesday, January 21st, 2020
சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

மாற்றமடையும் காலநிலை: பிரித்தானியாவில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Tuesday, January 21st, 2020
பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலை மற்றும் பனிப்புயல் காரணமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய காலநிலைக்கு அமைய பூஜ்ஜியத்திற்கு கீழே... [ மேலும் படிக்க ]