முக்கிய பொதுப்பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!

Tuesday, January 21st, 2020

இவ்வருடம் நடைபெறவுள்ள முக்கிய பொதுப்பரீட்சைகளின் கால அட்டவணையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்¬களம் வெளி¬யிட்¬டுள்¬ளது.

குறித்த பரீட்சைத் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பின்வரும் ஒழுங்கில் பரீட்சைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

GIT பரீட்சை (2019): – மார்ச் – 12-21.

தேசிய கல்வியியற் கல்லூரி இறுதிப்பரீட்சை: ஏப்ரல் – 21 – 30.

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை: ஜூன் – 01–13.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை: ஆகஸ்ட் -02.

க.பொ.த உயர்தரப் பரீட்சை: ஆகஸ்ட் 04–28.

A/L Aesthetic செயன்¬முறைப் பரீட்சை: – செப்டெம்பர்- 29, ஒக்டோபர்- 10.Engineering Technology செயன்முறைப் பரீட்சை: ஒக்டோபர் -03 -10 மனைப் பொருளியல் செயன்முறைப் பரீட்சை: ஒக்டோபர் -17-26O/L Aesthetic செயன்முறைப் பரீட்சை: ஒக்டோபர் 29, நவம்பர்- 10.Bio Systems Technology செயன்முறைப்பரீட்சை: – நவம்பர் -07-13.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: -டிசம்பர் -01–10 எனவும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106