செய்திகள்

வங்கிக்கடன்: இலண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

Tuesday, January 28th, 2020
வங்கிக் கடனுக்கு ஈடாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பதற்குஈலண்டனிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளதாக பிரபல... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு!

Tuesday, January 28th, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், 4000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

கனமழை – பிரேசிலில் 57 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 28th, 2020
பிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து... [ மேலும் படிக்க ]

பறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

Monday, January 27th, 2020
சட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு கடல் வளங்களும் அழிக்கப்டுவதாக முறையிட்டுள்ள பூநகரி பிரதேச... [ மேலும் படிக்க ]

தோழர் ஐயாத்துரை என்ற சிறந்த புரட்சியாளனை வலி.வடக்கு இழந்த தவிக்கின்றது – அஞ்சலி உரையில் ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Monday, January 27th, 2020
தன் வாழ்நாள் பூராகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது விடிவுக்காக ஓய்வின்றி உழைத்து மக்களுக்காக வாழ்ந்த தோழர் ஐயாத்துரை என்ற ஒரு ஒப்பற்ற புரட்சியாளனை இன்று வலிகாமம் வடக்கு பிரதேசம்... [ மேலும் படிக்க ]

இணையம் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற நடவடிக்கை!

Monday, January 27th, 2020
  சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்றுமுதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

Monday, January 27th, 2020
இன்று (27) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது. மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !

Monday, January 27th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரைக்கமைய தேசிய செயற்பாட்டுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா... [ மேலும் படிக்க ]

சீனாவில் இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு தடை!

Monday, January 27th, 2020
அமெரிக்காவில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சீனாவின் ஊஹான் மாநிலத்திற்கு சென்றிருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

சீனாவில் இரகசிய உயிர் ஆயுத ஆய்வு கூடத்திலிருந்து பரவியதா கொரோனா? பரபரப்பு தகவல்கள்!

Monday, January 27th, 2020
சீனாவை உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும்... [ மேலும் படிக்க ]