செய்திகள்

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

Wednesday, February 5th, 2020
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்தின் 1 ஆம் அமர்வாக இன்றைய தின பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளமை... [ மேலும் படிக்க ]

உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு – அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

Wednesday, February 5th, 2020
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ (Michael R. Pompeo) விடத்துள்ள இந்த வாழ்த்துச்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: 3500 பேருடன் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்!

Wednesday, February 5th, 2020
கொரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் மாத்திரம் 425 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்: மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிப்பு!

Wednesday, February 5th, 2020
இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் இன்று(03) அறிவித்துள்ளது. இலங்கைக்கு இம்மாதம் சுற்றுப் பயணம்... [ மேலும் படிக்க ]

உலக டென்னிஸ்: ஜோகோவிச் முதலிடம்!

Wednesday, February 5th, 2020
உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8 வது முறையாக... [ மேலும் படிக்க ]

512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Tuesday, February 4th, 2020
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி 512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். எனினும் இதில் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கைதிகள் எவரும் இல்லை... [ மேலும் படிக்க ]

சுதந்திர தின நிகழ்வில் இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி!

Tuesday, February 4th, 2020
72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின... [ மேலும் படிக்க ]

இலண்டனில் தீவிரவாத தாக்குதல்தாரிக்கு இலங்கையுடன் தொடர்பு? – பிரித்தானிய!

Tuesday, February 4th, 2020
இலண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்திய சுடேஸ் அமானின் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dailymail வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!

Tuesday, February 4th, 2020
சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதனால்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, February 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு... [ மேலும் படிக்க ]