செய்திகள்

சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை வென்ற லசித் !

Tuesday, February 11th, 2020
2019 ஆம் ஆண்டுக்கான க்ரிக்இன்போ விருதுகளில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

U19 உலகக்கிண்ண மோதல் : 5 வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை !

Tuesday, February 11th, 2020
தென்னாபிரிக்காவில் இடம்பெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி) நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி!

Tuesday, February 11th, 2020
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸைக் கண்டறியும் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோயறிதல் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் !

Tuesday, February 11th, 2020
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 6வது மலேசிய பிரஜையாக இவர்... [ மேலும் படிக்க ]

அரசாங்க வைத்தியசாலைகளில் வாகன அனுமதி பத்திரத்துக்கான பரிசோதனை வசதி!

Tuesday, February 11th, 2020
இலகு வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது தேவையான வைத்திய பரிரோதனையை அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்காக வசதிகள் இரண்டு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

தலையிட வேண்டாம் – ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Monday, February 10th, 2020
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு... [ மேலும் படிக்க ]

பகிடிவதை: பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

Monday, February 10th, 2020
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதை... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் – போக்குவரத்து சபையின் தலைவர்!

Monday, February 10th, 2020
இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து சபைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

கணக்கியல் பரீட்சை: முதற்தடவையாக கணிப்பு பொறிகள் -பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Monday, February 10th, 2020
கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித... [ மேலும் படிக்க ]

U19 உலகக் கிண்ணம் – கிண்ணத்தை சுவீகரித்தது பங்களாதேஸ்!

Monday, February 10th, 2020
U19 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி பங்களாதேஸ் இளையோர் அணி முதன்முறையாக U19 உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. 13-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக்கிண்ண... [ மேலும் படிக்க ]