செய்திகள்

அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்!

Sunday, February 16th, 2020
யாழ்ப்பாணம் அராலித்துறை பிரதேசத்தில் நவீன முறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசதத்தை கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில்... [ மேலும் படிக்க ]

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!

Saturday, February 15th, 2020
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை தொடர்பில், அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் அரச மருத்துவ... [ மேலும் படிக்க ]

தீர்மானத்தை கைவிட்ட தென்னாபிரிக்கா!

Saturday, February 15th, 2020
பாகிஸ்தானுடன் மூன்று 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் தீர்மானத்தை தென்னாபிரிக்கா கைவிட்டுள்ளது. இந்திய அணியுடன் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடருடன்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுள் ஒரு தொகுதியினருக்கு ஆசிரியர் நியமனம்? – இளைஞர் அலுவல்கள் அமைச்சர்!

Saturday, February 15th, 2020
சௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

புதிய உள்ளம்சங்களை Rakuten Viber தற்போது அறிமுகம் செய்கின்றது!

Saturday, February 15th, 2020
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற app ஆன Rakuten Viber, புதிய உள்ளம்சமான My Notes ஐ தற்போது அறிமுகம் செய்த வண்ணமுள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக, வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் சிறிய தருணங்களை... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 ஐவுருஸ் தாக்கம் : சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு!

Saturday, February 15th, 2020
கொவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில்  சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடரின் நான்காவது சுற்று ஒத்தி... [ மேலும் படிக்க ]

ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

Saturday, February 15th, 2020
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. மொஹமட் ஹபீஸ் பந்தை வீசி... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!

Saturday, February 15th, 2020
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளை கவனிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மேல்மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு !

Saturday, February 15th, 2020
இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும்... [ மேலும் படிக்க ]

கொரோனேகா வைரஸ்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,491 ஆக உயர்வு!

Saturday, February 15th, 2020
கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 65,247 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,491 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]