செய்திகள்

கொரோனா பாதிப்பு: தீவிர ஆலோசனையில் பிரித்தானிய பிரதமர்!

Wednesday, March 18th, 2020
கொரோனா பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தத்தமது நாடுகளில் எல்லைகளையும் மூடியுள்ள வேளையில், பிரித்தானியா எவ்விதமான தீவிர... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!

Wednesday, March 18th, 2020
ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் சீனாவுக்கு வெளியே இத்தாலிக்கு அடுத்து ஈரானில் அதிக... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – கால்பந்து பயிற்சியாளர் பலி!

Wednesday, March 18th, 2020
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகளில் அதிக அளவில் உயிர் இழப்புகள்... [ மேலும் படிக்க ]

பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு!

Wednesday, March 18th, 2020
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய உயிர்க் கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 150 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரஸூக்கு உலகம் முழுவதும் இதுவரை 7100 பேர் பலியாகி... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 125 ஆக உயர்வு!

Wednesday, March 18th, 2020
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க் கொல்லியான இந்த வைரஸ் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது – சிறைச்சாலை நிர்வாகம்!

Wednesday, March 18th, 2020
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள கைதிகளை இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம்... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Wednesday, March 18th, 2020
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியது!

Wednesday, March 18th, 2020
அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசெட அறிவிப்பு!

Wednesday, March 18th, 2020
சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையி்ல் மார்ச் 16 - ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி... [ மேலும் படிக்க ]

வங்கிக் கடன்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு – ஜனாதிபதி!

Wednesday, March 18th, 2020
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன், திருப்பிச் செலுத்துதல்களை 6 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை... [ மேலும் படிக்க ]