கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் முழுக் குடும்பத்தினருக்கும் கொரோனா!
Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி
கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் 88 வயதான தாய், 51
வயதான மனைவி மற்றும் 23 வயதான மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]
