செய்திகள்

2500 கொரோனா நோயாளிகளை தாண்டினால் பெரும் ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிக்கை!

Tuesday, April 7th, 2020
கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 2500 வரை அதிகரித்தால் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சிடையும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் – நிபுணர்கள் குழு!

Tuesday, April 7th, 2020
கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு தொடர்ச்சியான... [ மேலும் படிக்க ]

தொடரும் கொரோனா அவலம்: கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் ஆயிரத்து 252 பேர் பலி!

Tuesday, April 7th, 2020
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 252 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் அங்கு கொரோனா தொற்றுக்கு உள்ளான 28 ஆயிரத்து 212 புதிதாக அடையாளம்... [ மேலும் படிக்க ]

முகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது – உலக சுகாதார அமைப்பு !

Tuesday, April 7th, 2020
முகக்கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்லவெனவும் உலக சுகாதார அமைப்பு... [ மேலும் படிக்க ]

கொரோனா பராமரிப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா நன்கொடை !

Tuesday, April 7th, 2020
கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது. அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும தனக்கு கிடைக்க வேண்டிய ஏப்ரல் மாத... [ மேலும் படிக்க ]

ஊடக நிறுவனங்களுக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்!

Tuesday, April 7th, 2020
கொரோனா வைரஸ் பரவல்நிலை மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் தொடர்பில் செய்திகளை வெளியிடும் போது அவர்களுடைய அடையாளத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 38 பேர் குணமடைந்தனர் – சுகாதார அமைச்சு !

Tuesday, April 7th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 38 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

சுவாச பிரச்சினை: வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் மரணம்!

Tuesday, April 7th, 2020
தம்புளையில் சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். நாவுல பிரதேச கிராம சேவர் மற்றும் சுகாதார பரிசோதகரின்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்தொற்று: இலங்கையில் ஆறாவது மரணமும் பதிவானது!

Tuesday, April 7th, 2020
இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் இன்று பதவாகியுள்ளது.குறித்த தகவலை  இலங்கை காதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய... [ மேலும் படிக்க ]

நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை – யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Tuesday, April 7th, 2020
யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]