செய்திகள்

அதிகரித்துவந்த உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தியது கொரோனா – இலங்கை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Wednesday, April 15th, 2020
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித உயிர்களை பலியெடுத் துவரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. இலங்கையிலும்... [ மேலும் படிக்க ]

அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் – உலக மக்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு!

Wednesday, April 15th, 2020
கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் என உலக வாழ் மக்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி செப்டெம்பருக்குள் தயாராகிவிடும் – ஒக்ஸ்பேர்ட் விஞ்ஞானி தகவல்!

Wednesday, April 15th, 2020
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இதற்கான தடுப்பூசி செப்டெம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஒக்ஸ்பேர்ட் விஞ்ஞானி ஒருவரை ஆதாரம் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை – இலங்கையில் புதிய கொரோனா நோயாளிகள் தொடர்பில் – சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர்!

Wednesday, April 15th, 2020
இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 15 : இலங்கையில் 233 – வலுவடையும் கொரோனா எண்ணிக்கை!

Wednesday, April 15th, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வலுவடையும் கொரோனா – இன்று 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது – வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, April 14th, 2020
யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி... [ மேலும் படிக்க ]

இலங்கை கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது – ஒன்று கூடினால் ஐரோப்பாவை போன்று பேரிடரை சந்திக்க நேரிடும் – IDH வைத்தியசாலை வைத்தியர் எச்சரிக்கை!

Tuesday, April 14th, 2020
இலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கொரோனா – சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!

Tuesday, April 14th, 2020
உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாமலும் தாக்கலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தற்போது எச்சரிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – இலங்கையின் கணக்கு 219 ஆக உயர்வு!

Tuesday, April 14th, 2020
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரேனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பாரதப் பிரதமர் அறிவிப்பு!

Tuesday, April 14th, 2020
இந்தியா முழுவதும் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன்... [ மேலும் படிக்க ]