செய்திகள்

கொரோனா தொற்று: அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது!

Wednesday, April 22nd, 2020
நிரந்தரமாக குடியுரமை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசு இலங்கைக்கு நிதி உதவி!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் (IOM) மற்றும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் – அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய, குறிப்பிட்ட வயதெல்லையை பூர்த்தி செய்துள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக , சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றைக் கூட்ட வேண்டிய அவசியம் கிடையாது – பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமும் இல்லை – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
நாடாளுமன்றைக் மீண்டும் கூட்டி பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்காக புதிய விதிமுறைகள் அறிமுகம் – பதில் பொலிஸ் மா அதிபர்!

Wednesday, April 22nd, 2020
அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் ஆரம்பிப்பதற்கும் முன்னர் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது பொது... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் -! சுகாதார சேவை பணிப்பாளர்!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது திடீரென... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை மே 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பியுங்கள் – தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை!

Wednesday, April 22nd, 2020
அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம்... [ மேலும் படிக்க ]

ஜுன் 20 பொதுத் தேர்தல் தொடர்பில் மே மாதம் 2 ஆம் திகதி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து விஷேட ஆலோசனை : மே 4 இல் வேட்பாபளர் விருப்பு இலக்கங்கள் அறிவிப்பு !

Tuesday, April 21st, 2020
பல தரப்புக்களதும் எதிர்ப்பிற்கும் மத்தியில் ஜுன் 20ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா : இன்றும் மூவர் அடையாளம் காணப்பட்டனர் – இலங்கையின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 21st, 2020
இலங்கையில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக... [ மேலும் படிக்க ]