செய்திகள்

சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல: நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள் – வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
அரசியலமைப்பு அல்லது சட்டவாக்கத்தில் உள்ள நுணுக்கங்களை வைத்து சட்டரீதியாக தமது ஆளுமைகளை அல்லது தனிப்பட்ட சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முகக்கவசங்கள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – சுகாதார தரப்பினரிடம் யாழ்ப்பாண நலன்விரும்பிகள் கோரிக்கை!

Wednesday, April 22nd, 2020
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது பொது வெளிகளில் விற்பனை செய்யப்படும் முகக்கவசங்கள் மக்களுக்கு ஆபத்துக்களை விழைவிக்கும் அபாயங்கள் காணப்படுவதால் அத்தகைய முறைதவறிய விற்பனைகளை... [ மேலும் படிக்க ]

360 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, April 22nd, 2020
ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் சுமார் மாவட்டத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று இன்னும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- கட்டுப்படுத்துவதற்கான விஷேட செயலணி சுகாதார அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இன்றும் 12 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே எச்சரிக்கை!

Wednesday, April 22nd, 2020
கொரோனா வைரஸ் ஆபத்து முடிவுக்கு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு சுற்றறிக்கை !

Wednesday, April 22nd, 2020
கொரோனா ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளதாக என பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

நாளை அவசரமாக கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை – பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Wednesday, April 22nd, 2020
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஏற்பட்டுள் சிக்கல் நிலைமைழைய அவதானத்தில் கொண்டு பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டும் வகையில் அரசியலமைப்புப் பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்... [ மேலும் படிக்க ]

வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு கட்டுப்பாடு – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிகளுக்கு மேலதிகமாக இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் .இந்த புதிய கட்டுப்பாடு தொடர்பில் பதில் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – இன்றும் 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இன்றும் 11 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாலும் அவர்களுக்கு அது மீண்டும் ஏற்படும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Wednesday, April 22nd, 2020
கொரோனா நோயால் பீடிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த நோய் தொற்றாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவம் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக... [ மேலும் படிக்க ]