இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – இன்றும் 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்!
Wednesday, April 22nd, 2020
இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இன்றும் 11 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக பதிவாகியுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல்: கடமைகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு விபரம்!
பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு...
கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப்பாக தேர்வு!
|
|
|


