செய்திகள்

இந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு !

Thursday, May 7th, 2020
இந்தோனேஷியாவிற்கு அருகில் உள்ள ஆழ்கடலில் நேற்றுஇரவு பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நில அதிர்வு 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய... [ மேலும் படிக்க ]

வாடகை நெருக்கடிக்கு மனிதாபிமான மானியம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, May 6th, 2020
இலங்கையின் கொரோனா அனர்த்த காலத்தில் வாடகைக் குடியிருப்பாளர்கள், வாடகை சிறுவியாபாரிகள் ஆகியோர் உரிமையாளர்களுக்கு வாடகை கட்டமுடியாமல் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சுகாதார சான்றிதழ் பெறப்படும் வரை சிகை அலங்கரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதிவழங்க முடியாது – மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020
சமூக இடைவெளியை பேணுவதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் என்பவற்றினை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின்... [ மேலும் படிக்க ]

மே11 முதல் மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் ஆரம்பம் – ரயில்வே திணைக்களம் !

Wednesday, May 6th, 2020
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் எதிர்வரும் மே11 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை... [ மேலும் படிக்க ]

மானிய விலையில் அத்தயாவசிய பொருட்கள் : கிளிநொச்சி மக்களுக்கு அரச அதிபரின் விசேட அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020
பருப்பு, ரின்மீன்களிற்கு மானிய விலை நீக்கப்பட்டுள்ள நிலையிலும் கிளிநொச்சி மக்களிற்கு தொடர்ந்தும் வழங்க முடியும் என கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபயவின் தலைமையின் கீழ் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறப்பாக செயற்பட்டுள்ளது – சர்வதேச வர்த்தக சம்மேளனம் தெரிவிப்பு!

Wednesday, May 6th, 2020
இலங்கையின் பொருளாதாரம் சவாலானநிலையில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாப்பாக மீள ஆரமபிக்கும் ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் – மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Wednesday, May 6th, 2020
சுகாதார அமைச்சின் கீழ்வரும் மருத்துவ ஆய்வுகூடங்களில் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் என மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று!

Wednesday, May 6th, 2020
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டாவது நாளாகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் கொரோனா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் – மருத்துவர்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, May 6th, 2020
இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக இவர்கள் சிறுநீரக,... [ மேலும் படிக்க ]

பட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்!

Wednesday, May 6th, 2020
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பெட்மின்டன் சம்மேளனம்... [ மேலும் படிக்க ]