உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Sunday, May 17th, 2020
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்
தரப் பரீட்சையில் நான்கு பாடங்களுக்கு தோற்றும் மாணவர்களுக்கு கணக்கிடு கருவிகளை
(calculator) பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]
