இலங்கையில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!
Wednesday, May 27th, 2020
இலங்கையில் நாளொன்றில் அதிகளவான
கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றையதினம் பதிவாகியுள்ளது.
இதனடிப்பிடையில் நேற்றையதினம்
மட்டும் 137 பேருக்கு கொரோனா தொற்று உதியானதாக... [ மேலும் படிக்க ]
