செய்திகள்

குசல் மென்டிஸிற்கு பிணை!

Monday, July 6th, 2020
விபத்தில் ஒரவர் பலியானதை அடுத்து கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06)... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றம் தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, July 6th, 2020
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறை, அரச சொத்தக்களை ஆக்கிரமித்தல், சட்டவிரோதமான... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை – கஃபே அமைப்பு சுட்டிக்காட்டு!

Monday, July 6th, 2020
அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரச்சரங்களை முன்னெடுத்து வருகின்றன என்று கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது கபே அமைப்பின் நிறைவேற்றுப்... [ மேலும் படிக்க ]

லீஸிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பான விசேட அறிக்கை நாளை ஒப்படைப்பு!

Monday, July 6th, 2020
நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளை மத்திய வங்கி ஆளுநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை கடந்த... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டண சலுகைகள் தொடர்பான பரிந்துரைகள் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிப்பு!

Monday, July 6th, 2020
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் விசாரிப்பதற்கும், பொது மக்களுக்குமான சலுகைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் – கஃபே அமைப்பு சுட்டிக்காட்டு!

Monday, July 6th, 2020
சமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள கஃபே அமைப்பு அவ்வாறான பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த 3 மாதங்களில் 80 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு – நடமாடும் சேவை ஊடாக பிறப்புச் சான்றிதல்கள் வழங்க நடவடிக்கை!

Monday, July 6th, 2020
இலங்கையில் கடந்த 3 மாதங்களில் 80 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்து 3 மாதங்களும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையான சுகாதார நடைமுறைகள்... [ மேலும் படிக்க ]

மூன்று தினங்களுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் – அஞ்சல் திணைக்கள ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, July 6th, 2020
தபால் மூலம் வாக்குகளை அளிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் நாடுமுழுவதும் உரிய அத்தாட்சிட்சிப்படுத்தலுடன் பகிர்ந்தளிக்கப்படும் என அஞ்சல்... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, July 6th, 2020
கொரோனா அச்சுறுத்லால் இடைநிறுத்ததப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கைகள் தொடங்குவதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!

Monday, July 6th, 2020
யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயமான பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று நண்பகல் 12.30... [ மேலும் படிக்க ]