செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு வாய்ப்பில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை !

Tuesday, July 7th, 2020
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாகவும் இவ்வருடத்தில் இதற்கான... [ மேலும் படிக்க ]

அத்துமீறினால் அழிப்போம்: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!

Tuesday, July 7th, 2020
அமெரிக்கா சீன கடல் எல்லையில் நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த வருடம்... [ மேலும் படிக்க ]

திருமண வைபவங்கள் தொடர்பிலான கட்டுப்பாடுகளில் தளர்வு!

Tuesday, July 7th, 2020
திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் – இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் அறிவிப்பு!

Tuesday, July 7th, 2020
இங்கிலாந்திற்கான பாக்கிஸ்தானிய கிரிக்கட் அணியின் சுற்றுப்பயணம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது இரு அணிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்!

Tuesday, July 7th, 2020
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, July 7th, 2020
இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பதிவாகியுள்ளன. இந்தோனேஷியாவில், சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோமீற்றர்... [ மேலும் படிக்க ]

இறுதியாண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை!

Tuesday, July 7th, 2020
கொரோனா நெருக்கடியினால் பிற்போடப்பட்டிருந்த பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்ரெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தகுந்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆம் திகதி உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, July 7th, 2020
உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 7 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பேருந்து பயணிகளுக்காக அறிமுகமாகும் கையடக்கத் தொலைபேசிச் செயலி!

Tuesday, July 7th, 2020
பேருந்து போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசி செயலியொன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்றையதினம் (07) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. MYBUS.SL... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு 6 மாதங்களுக்கு தடை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 7th, 2020
கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]