செய்திகள்

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (6) இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினால் கொரோனா பரவும் அச்சநிலை உருவாகும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்!

Saturday, November 7th, 2020
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

Saturday, November 7th, 2020
சிலர் குற்றம் சாட்டும் வகையில் நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்க நடவடிக்கை!

Saturday, November 7th, 2020
வாகன சாரதிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரம்!

Saturday, November 7th, 2020
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு விவாத நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்!

Saturday, November 7th, 2020
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தமது விபரங்களை அறியத்தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கொழும்பை சேர்ந்த மேலும் இருவர் இன்றும் பலி!

Saturday, November 7th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் இரண்டு மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 67... [ மேலும் படிக்க ]

இலங்கை வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு – காற்று தர பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 7th, 2020
இலங்கையின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாக தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் காற்றுத் தரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற... [ மேலும் படிக்க ]

யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வு!

Saturday, November 7th, 2020
சமுர்த்தி ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]