தென் கொரிய கொடியேற்றப்பட்ட பாரிய கப்பலை கைப்பற்றியது ஈரான்!
Tuesday, January 5th, 2021
ஈரானின் புரட்சிகர காவல்படை வளைகுடா கடற்பரப்பில் தென் கொரிய நாட்டின் கொடியேற்றப்பட்ட ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளதுடன், அதன் குழுவினரை தடுத்து வைத்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]
