பிரதமர் மகிந்தவின் உடல்நலம் தொடர்பில் வெளியான தகவல் போலியானது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
Sunday, January 24th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின்
உடல் நிலை மோசமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது
என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]
