பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச!
Tuesday, December 3rd, 2024
பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்சவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும்... [ மேலும் படிக்க ]


