வவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு – அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக நிலையங்கள், சுகாதார பரிசோதகர்களினால் தொடர்ந்தும் முடக்கலில்!
Monday, January 25th, 2021
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில்
அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று திங்கட்கிழமைமுதல்
தளர்த்தப்பட்டுள்ளது.
வவுனியா - பட்டாணிசூரை... [ மேலும் படிக்க ]
