செய்திகள்

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

Sunday, April 18th, 2021
நேற்றையதினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை இறுதி முடிவு!

Sunday, April 18th, 2021
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் 19 தடுப்பூசியினை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் உபயோகப்படுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான விசேட உபகரணம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

Sunday, April 18th, 2021
போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக காவல்துறையினருக்கு விசேட உபகரணம் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

திருமலையில் 14 வயது சிறுவர்கள் இருவர் பலி!

Sunday, April 18th, 2021
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் உள்ள பரவிபாஞ்சான் குளத்தில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர்... [ மேலும் படிக்க ]

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு – பிரதி பொலிஸ்மா அதிபர்!

Sunday, April 18th, 2021
இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கையொன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Sunday, April 18th, 2021
வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார். இவ்வாறான பழ கன்றுகள்... [ மேலும் படிக்க ]

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி!

Sunday, April 18th, 2021
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிற்கு இறக்குமதி... [ மேலும் படிக்க ]

பிரேசிலிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – பிரான்ஸ் அரசாங்கம்!

Sunday, April 18th, 2021
ஏப்ரல் 24 முதல் பிரேசிலில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரான்ஸ் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையினை அமுல்படுத்தும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரேசிலில்... [ மேலும் படிக்க ]

கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் – 52 பேர் உயிரிழப்பு!

Sunday, April 18th, 2021
இலங்கையில் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதிமுதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி ஐம்பத்திரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இந்த விபத்துக்களில் சிக்கி 669... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Sunday, April 18th, 2021
இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இரண்டு இலட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்... [ மேலும் படிக்க ]