செய்திகள்

தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு – சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!

Sunday, April 25th, 2021
மீள் ஏற்றுமதிக்காக சுங்கப்பிரிவினால் பொறுப்பேற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களில் ஒரு நிறுவனத்தினது தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு புதன்கிழமை கூடவுள்ளது!

Sunday, April 25th, 2021
நாடாளுமன்றத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட குழு எதிர்வரும் புதன்கிழமை முதன்முறையாக... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் தொடர்ந்தும் இயங்கும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 25th, 2021
சகல பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் சுகாதார வழிகாட்டியினை பின்பற்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் அதிபரின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது!

Sunday, April 25th, 2021
இலங்கை முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உறுதி!

Sunday, April 25th, 2021
உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறந்ததென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சு – அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, April 25th, 2021
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது!

Sunday, April 25th, 2021
சுகாதார வழிமுறைகளை பின்பறங்றியமை தொடர்பான குறிறச்சாடடை அடுத்து யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

பேருந்து பயணிகள் தொடர்பில் இன்றுமுதல் விசேட நடவடிக்கை!

Saturday, April 24th, 2021
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் உள்வாங்கப்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்கு இன்றுமுதல் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்டக் குழு நியமனம் – ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க!

Saturday, April 24th, 2021
கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க... [ மேலும் படிக்க ]