செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விபத்து : இராணுவத்தினர் 15 பேர் காயம்!

Monday, April 26th, 2021
யாழ்ப்பாணம்- உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், இராணுவத்தினரை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

Monday, April 26th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. களனி மற்றும் பொலன்னறுவைப் பிரதேசங்களிலேயே... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ள பிரதமர்!

Monday, April 26th, 2021
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள்... [ மேலும் படிக்க ]

“இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” – ஆஸ்திரேலியா!

Monday, April 26th, 2021
இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் இலங்கைக்கான தமது... [ மேலும் படிக்க ]

அபாய நிலையில் இலங்கை – 3 ஆம் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அறிவிப்பு!

Monday, April 26th, 2021
கொரோனா தொடர்பில் இலங்கை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் சில வெநாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்து மாற்றங்களை செய்துள்ளது. இவ்வாறு இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது – பொலிஸார் தகவல்!

Monday, April 26th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் அவர்களுள் 134 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் 42 பேர் அடையாளம் – தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையமும் பூட்டு!

Monday, April 26th, 2021
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடிவிட மாவட்ட கொரோனா வைரசு பரவலை தடுக்கும் வழிநடத்தல் குழுவினால்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு: நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் – சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, April 26th, 2021
நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதை வரையறுப்பது தொடர்பாக எந்தவொரு... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!

Monday, April 26th, 2021
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும்  பார்வையாளர்களுக்கான வரவேற்பிடம் lobby பகுதிள்க இன்று முதல் மூடப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இந்தப்பகுதி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – திருமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

Monday, April 26th, 2021
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா தொற்று பரவலை... [ மேலும் படிக்க ]