செய்திகள்

ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!

Saturday, May 1st, 2021
அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 ரூபா பொதி மே 2 முதல் வழங்க ஏற்பாடு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!

Saturday, May 1st, 2021
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சதொச நிவாரண பொதி மே மாதம் 2 ஆம் திகதிமுதல் 1000 ரூபாய் விலைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்து!

Saturday, May 1st, 2021
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நோய்... [ மேலும் படிக்க ]

உலக உழைப்பாளர் தினம் இன்று!

Saturday, May 1st, 2021
சர்வதேச ஒழைப்பாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று (01) மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் வறுமை மாவட்டமாக இருப்பது ஏன்? – உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021
அரசியல் தலைமைகளின் செயற்றிறன் இன்மையே கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைக்கு காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று (01.05.2021) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதிபிரதமரினால் திறந்து வைப்பு!

Saturday, May 1st, 2021
சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உழைக்கும் மக்கள் வெற்றிபெறட்டும் – மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய !

Saturday, May 1st, 2021
நாட்டின் உழைக்கும் மக்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!… – மே தினச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021
உழைக்கும் மக்களின் உரிமைகள் சகலதும் வென்றிடவும், அரசியலுரிமையிலும் அபிவிருத்தியிலும் அன்றாட வாழ்விலும்  தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிடவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – நாடாளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Friday, April 30th, 2021
கொரோனா பரவல் காரணமாக அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளை 2 நாட்களுக்கு மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் மத நிகழ்வில் நெரிசல் – 50 பேர் உயிரிழப்பு!

Friday, April 30th, 2021
இஸ்ரேலில் மதநிகழ்வொன்றில் சனநெரிசல் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியில் வருடந்தோறும் இடம்பெறும்   Lag B'Omer மத... [ மேலும் படிக்க ]