செய்திகள்

35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை – அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – மேலும் 137 பேருக்குக் தொற்றுறுதி – ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, May 19th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை பூர்த்திசெய்ய நிதியுதவி – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பரிந்துரை!

Wednesday, May 19th, 2021
குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிகை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் எதுவும் நாட்டில் தற்போது இல்லை – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் இலங்கையிலிருந்து மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கப் போகின்றது. இந்தச் சவாலுக்கு உலக நாடுகள் அனைத்துமே... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் அறிவிப்புக்கு சீனா வரவேற்பு!

Wednesday, May 19th, 2021
உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பை சீனா வரவேற்றுள்ளது. உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

Wednesday, May 19th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை!

Wednesday, May 19th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, May 18th, 2021
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் உருவாக்கப்பட்ட 165  கட்டில்களை கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Tuesday, May 18th, 2021
கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக 1,000 “ஜம்போ ஒக்சிஜன்” சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அவற்றை விரைவில் நாட்டுக்கு கொண்டுவர... [ மேலும் படிக்க ]