செய்திகள்

சட்டரீதியாகவே  சுண்ணக்கல் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம் – இளங்குமரன் MP அறியாமல் புலம்புகின்றார் – சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர் தெரிவிப்பு!

Saturday, January 4th, 2025
சட்டரீதியாகவே நாம் சுண்ணக்கல் “சல்லி” வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் செயற்பாடுகள் தொழில் முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினை உள்ளது – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!

Friday, January 3rd, 2025
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலைகைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு!.

Friday, January 3rd, 2025
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக காவல்துறையினர் அவரது இல்லத்திற்குப் பிரவேசித்துள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

தற்போது அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலையே அரிசி பிரச்சினைக்கு காரணம் – யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் குற்றச்சாட்டு!

Friday, January 3rd, 2025
அரிசி பிரச்சினைக்கு உரியத் தீர்வை வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்படுவதாக அகில இலங்கை அரிசி தொழிற்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை அரிசி... [ மேலும் படிக்க ]

சீனாவில் மீண்டும் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்!

Friday, January 3rd, 2025
கொவிட் - 19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus   எனப்படும் ஒரு வைரஸ் நிலை... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் கிணறொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பு!

Friday, January 3rd, 2025
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் கிணறொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாகவே இடம்பெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, January 3rd, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி   நிதியமைச்சிடம் கடிதம்!

Friday, January 3rd, 2025
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக்... [ மேலும் படிக்க ]

விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரின் சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு!

Friday, January 3rd, 2025
மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 40) இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் உள்ள... [ மேலும் படிக்க ]

7 ஆம் திகதி புதிய ஆண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு

Friday, January 3rd, 2025
பாராளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்திய... [ மேலும் படிக்க ]