40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது!
Wednesday, January 29th, 2025
……
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தலமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது பரந்தன் பகுதியில் வைத்து ஒருவரும் முழங்காவில் பகுதியில் வைத்து நால்வருமாக 25/26/36 வயதுடைய இளைஞர்கள் 40.000போதை மாத்திரைகளுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெர...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் ஆரம்பம் - அடுத்த வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளு...
|
|
|


