செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் வடகொரிய ஜனாதிபதி விதித்த தடை!

Tuesday, June 1st, 2021
கிழிந்த மொடல் மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் இறுக்கமான ஜீன்ஸ் பான்ட் அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் அமுலுக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நேற்று 6 ஆயிரத்து 72 பேருக்கு Covid -19 தடுப்பூசி வழங்கப்பட்டது – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,!

Tuesday, June 1st, 2021
கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாவது நாளில் 6 ஆயிரத்து 72 பேருக்கு  சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

யாழ் பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு!

Tuesday, June 1st, 2021
தமிழ் மக்களின் அமையாளமும் அறிவுப் பொக்கிசமமான யாழ்ப்பாண பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, ஐக்கிய... [ மேலும் படிக்க ]

கொவிட் வைரஸ் திரிபுகளுக்கு புதிய பெயர்கள் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Tuesday, June 1st, 2021
உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி,... [ மேலும் படிக்க ]

அனைத்து விமான நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது!

Tuesday, June 1st, 2021
இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று செவ்வாய்க்கிழமை காலைமுதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலீடு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021
எமது நாட்டின் முதலீடுகள் மற்றும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

Tuesday, June 1st, 2021
சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா... [ மேலும் படிக்க ]

வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை!

Tuesday, June 1st, 2021
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமைமுதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு!

Tuesday, June 1st, 2021
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை – இராணுவத் தளபதி!

Tuesday, June 1st, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத்... [ மேலும் படிக்க ]