செய்திகள்

5,000 ரூபா கொடுப்பனவு இன்றுமுதல் நடைமுறைக்கு!

Wednesday, June 2nd, 2021
நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

போலி ஆவணங்களை பயன்படுத்தி ருமேனியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!

Wednesday, June 2nd, 2021
போலி விசா மற்றும் கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக கூறி ருமேனியா நோக்கி பயணிக்க முயற்சித்த 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

பதிவு திருமண கட்டணம் அதிகரிப்பு!

Wednesday, June 2nd, 2021
இலஙகையில் இதுவரையான காலப்பகுதியில் நடைமுறையிலிருந்து வந்த திருமணப் பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பொது திருமணப்பதிவு... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது!

Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் பொலிஸ் ஊஏடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதன்படி இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ODI மற்றும் T20 உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

Wednesday, June 2nd, 2021
ஆடவர் உலகக்கிண்ண 2027 மற்றும் 2031ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், 2024 - 2030... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறிய பின்னர் பிசிஆர் பரிசோதனை செய்வது அவசியமற்றது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, June 1st, 2021
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், மீள பணிக்கு திரும்பும்போது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு, தொழில் வழங்குநர் கோருவது, அடிப்படையற்றது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் ஜூன் 7 வரை சீல் !

Tuesday, June 1st, 2021
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை முத்திரையிட மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நன்மையளிக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021
மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற தற்போதைய அரசாங்கம், நாட்டை முடக்கியுள்ள கொரோனாவை முற்றாக ஒழிக்க தடுப்பூசியை  இறக்குமதி செய்து ... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு – தடுப்பூசியை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் அதிக ஆர்வம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Tuesday, June 1st, 2021
இடர் கால நிதியுதவியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளைமுதல் யாழ் மாவட்டதில் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க செயலகம் அறிவித்துள்ளது. இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]