கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது!
Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைக் பொலிஸ் ஊஏடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்படி இந்த குற்றச்சாட்டில் இதுவரையில் மொத்தமாக கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து,140 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து உரிமையாளருக்கு அபராதம்!
உயர்தரத்துக்குச் செல்லும் 1,75,000 மாணவர்களுக்கு இலவச 'டெப்' - கல்வி அமைச்சர்!
சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 45 மில்லியன் ஒதுக்கீடு - இலங்கை காவல்துறை!
|
|
|
மக்களது அபிலாஷைகளுக்கு ஒளியூட்டுவோம் - ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட அமைப்பானர் புஸ்பராசா தெரிவிப்பு...
மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் - மாவட்ட அ...
அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்ப அனைத்து இலங்கை முஸ...


