சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் பொலிசாரால் கைது!
Friday, June 11th, 2021
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக
கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை இராணுவ புலனாய்வுப்
பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்... [ மேலும் படிக்க ]
