செய்திகள்

நீக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடுகள் – சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Monday, June 21st, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்குப்பின் இன்று அதிகாலைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10.00... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!

Monday, June 21st, 2021
இலங்கையில் ஆபத்தான டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்த காணப்படுவதால் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள்... [ மேலும் படிக்க ]

கடும் சுகாதார வழிமுறைகளுடன் மாகாண எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்ட அளவில் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகள் இன்றையதினம் முன்னெடுக்கப்படுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

Monday, June 21st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாட்டால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளன – இன்றுமுதால் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, June 20th, 2021
மயிலிட்டி பேச்சியம்மன் என அழைக்கப்படும் முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலய நிர்வாகத்தினரிடம்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Sunday, June 20th, 2021
ஊர்காவற்துறை தம்பாட்டி பிரதேசத்தில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  தீர்வு காணப்பட்டுள்ளது! தம்பாட்டி கிராமிய... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறிமுகம் – பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் வாகன சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்தது!

Sunday, June 20th, 2021
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 54... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்!

Sunday, June 20th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]