மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, June 20th, 2021

மயிலிட்டி பேச்சியம்மன் என அழைக்கப்படும் முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இந்து கலாச்சார திணைக்களத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய 500,000 ரூபாய் நிதியுதவி, ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாம் ஆற்றிய பணிகளை தாம் ஆற்றியதாக உரிமை கோருவது கையாலாகாத்தனம் -  டக்ளஸ் எம்பி. சுட்டிக்காட்டு!
வைத்தியர்கள் இடமாற்றம் தொடர்பில் வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியான பட்டியல் முறைய...
மக்களின் எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றும் பயணம் தொடரும் - புகையிரத பயணம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரு...