செய்திகள்

எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 21st, 2021
எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது. எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த... [ மேலும் படிக்க ]

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் – நாளைமறுதினம் பதிவியேற்கிறார் முன்னாள் பிரதமர் ரணில்!

Monday, June 21st, 2021
நாடாளுமன்ற அமர்வுகளை நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளைமறுதினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களிலம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

முடக்க நிலையிலிருந்து நாடு திறக்கப்பட்டதும் அடைவு கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்!

Monday, June 21st, 2021
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுழையும்... [ மேலும் படிக்க ]

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் பேரழிவு உருவாகும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Monday, June 21st, 2021
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி டெல்டா வைரஸ் தொற்று காரணமாக நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என தெரிவித்துள்ள தேசிய கொவிட் தடுப்பு... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கிலும் மக்கள் திரள்வு!

Monday, June 21st, 2021
பயணக் கட்டுப்பாடுகள் இன்று திங்கள்கிழமை அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை வாழைச்சேனை ஓட்டமாவடி பிறைந்துறைச்சேனை... [ மேலும் படிக்க ]

சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Monday, June 21st, 2021
கொறோனா அச்சுறுத்தல் நீங்கி நாட்டில் சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கு மாகாணத்தில்  உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

விலை உயர்வை கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்ய யோசனை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
அரிசியை இறக்குமதி செயவதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நிலவிவரும் அரிசி விலை உயர்வினை... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு பொலிசார் அறிவுறுத்து!

Monday, June 21st, 2021
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

மதுபானங்களை கொள்வனவு செய்வதில் மதுப் பிரியர்கள் தீவிரம்!

Monday, June 21st, 2021
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதிலுமுள்ள மதுபான நிலையங்கள் இன்றையதினம் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுபானப் பிரியர்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதில்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்து நிறுத்தம் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 21st, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள் போதும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த... [ மேலும் படிக்க ]