மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்து நிறுத்தம் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!
Monday, June 21st, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள் போதும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. .
இதுகுறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 070 76 77 877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது .
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், சாரதிகளுக்கான கால எல்லையும் நீடிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பல்கலை பீடங்கள் இடைநிறுத்தம் !
நெல் அறுவடை அம்பாறையில் ஆரம்பம்!
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
|
|
|


