அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
Thursday, June 24th, 2021
கடந்த 2020 ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட பயிற்சி நிலை ஊழியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுக்கு 84 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 42 நாட்கள்... [ மேலும் படிக்க ]
