செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்கு இராணுவத்தினர் பங்களிப்பு!

Saturday, July 10th, 2021
பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்க்கமைய யாழ் மாவட்ட கட்டளை தலைமயகத்திற்குட்பட்ட சகல இராணுவ முகாங்கள், பாவனையற்ற இடங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் சிஐடியினரால் கைது!

Saturday, July 10th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப் பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – நாடளாவிய ரீதியில் மின்சார செயலிழப்பால் 475,000 பேர் பாதிப்பு!

Saturday, July 10th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 75 ஆயிரம் பேர் மின்சார செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக புத்தளம்,... [ மேலும் படிக்க ]

மனித உரிமை விடயங்களை அழுத்தங்களை கொடுப்பதற்கான அல்லது கருவியாக பயன்படுத்தக்கூடாது – சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் வலியுறுத்து!

Saturday, July 10th, 2021
ஒவ்வொரு நாடும் தனது சொந்த மக்களின் நலன்களில் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் ஜியாங் டுவான், மனித உரிமைகள் குறித்த சர்வதேச கொள்கைகளை தங்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

Saturday, July 10th, 2021
நாட்டின் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள அதேவேளை, சில இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலி – ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை!

Saturday, July 10th, 2021
உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் தளர்வு – இன்றுமுதல் புதிய வழிகாட்டியை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 10th, 2021
நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கை அவசியம் – சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவும் ஸிகா... [ மேலும் படிக்க ]

லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவு – சுகாதார அமைச்சசு தகவல்!

Saturday, July 10th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 557 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]