கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேச ரீதியிலான டிஜிட்டல் அட்டை – அமைச்சர்களான நாமல், பவித்திரா ஆகியோரால் அறிமுகம்!
Sunday, July 11th, 2021
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும்
பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தடுப்பூசி டிஜிட்டல்
அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார... [ மேலும் படிக்க ]
