மேலும் ஒருதொகுதி பைசர் தடுப்பூசிகள் அதிகாலை நாட்டை வந்தடைந்தன – 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளும் விரைவில் வரும்!
Monday, July 19th, 2021
அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசியின்
மற்றுமொரு தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி 70 ஆயிரத்து 200 பைசர்
தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]
