டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்கை!

Monday, July 19th, 2021

கொரோனா வைரஸின் டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று உலகின் பல நாடுகளில் டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையிலும் பரவலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு நன்கு பதிலளிப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன் முழுமையாக அழித்தோம் - அமைச்சர் அலி...
விவசாய தொழிநுட்பப் பரிமாற்றம் தொடர்பில் இலங்கை - வியட்நாம் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்...
வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவு!