செய்திகள்

பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – புதிய வெகுசன ஊடக அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 17th, 2021
இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதே தனது முதன்மைப் பணியென புதிய வெகுசன ஊடக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேண ஜெர்மனி பங்காளர்களுடன் கைகோர்ப்பு!

Tuesday, August 17th, 2021
இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கையின் சுற்றுலாத்துறையை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உயர்மட்ட முடிவெடுப்போர் ஜெர்மனியின் பங்காளர்களுடன்... [ மேலும் படிக்க ]

மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு ஆலோசனை-!

Tuesday, August 17th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட 'மீனவ கிராமங்களை' அபிவிருத்தி செய்வதற்கு பிரதமரினால் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Tuesday, August 17th, 2021
கொரோனா தடுப்பூசியை இதுவரை பெறாதவர்களைத் தேடி பொலிஸாரால் வீடு வீடாக பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இத்திட்டம் கொழும்பு மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக என ஆரம்ப... [ மேலும் படிக்க ]

கணக்கீடுகள் முடிந்தவுடன் இறப்பு வீதம் குறையும் – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 17th, 2021
கொரோனா புள்ளிவிபரங்கள் தொடர்பான கணக்கீடுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதார மேம்பாட்டுப்... [ மேலும் படிக்க ]

திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலம் நீடிப்பு – நீதி அமைச்சு அறிப்பு!

Tuesday, August 17th, 2021
நாட்டில் நிலவும் கொரோனா நிலவரத்தை கருத்திற் கொண்டு, திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலத்தை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக திடீர்... [ மேலும் படிக்க ]

யாழ். கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!

Tuesday, August 17th, 2021
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் கொரோனாத் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, August 16th, 2021
இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் – நாட்டு மக்களிடம் புதிய சுகாதார அமைச்சர் வலியுறுத்து!

Monday, August 16th, 2021
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் என புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பம்!

Monday, August 16th, 2021
ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு... [ மேலும் படிக்க ]