செய்திகள்

20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
வாழ்வாதாரத்தை இழந்துள்ள 5 இலட்சத்து 75 ஆயிரத்து 520 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதிமுதல்,... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது – 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த  24 மணித்தியாலங்களில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் மட்டு. மாவட்டத்தில் 8 மரணங்கள் – 209 கொரோனா தொற்றாளர்களும் பதிவாதனதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 209 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களிடம் சுகாதார பகுதியினர் வலியுறுத்து!

Saturday, August 28th, 2021
இலங்கையில் நேற்றையதினமும் கொரோனா தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும்  30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58 பேரும்  60 வயதிற்கு மேற்பட்ட 151 பேரும்... [ மேலும் படிக்க ]

இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
ஹைபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown) நடைமுறை தொடர்பில் இனிவரும் காலங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீனியின்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டோருக்கான உணவுப்பொதி விநியோகம் சீராக நடைபெற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, August 28th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொதி வழங்கலை உரிய காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு துரித... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு!

Friday, August 27th, 2021
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

வீடுகளில் அன்டிஜன் பரிசோதனை நடத்த திட்டம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் – யாழ்ப்பாணம் பொலிசார் பாராட்டு!

Friday, August 27th, 2021
கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]