மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன – ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் தடுப்பூசியும் விரைவில் வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிப்பு!
Saturday, September 18th, 2021
மேலும் 4 மில்லியன் சினோபார்ம்
தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன்... [ மேலும் படிக்க ]
