செய்திகள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்களுக்கு உத்தரவு!

Sunday, November 21st, 2021
அரசாங்க நிர்வாகத்திற்கு எதிரான விமா்சனங்களை தடுக்கும் ஒரு புதிய நடவடிக்கையாக சமூக ஊடக தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15, ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி – ஜனவரிமுதல் நடைமுறை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு!

Sunday, November 21st, 2021
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்கு செல்லும்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பம்!

Sunday, November 21st, 2021
2020 ஆம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தகவல்!

Sunday, November 21st, 2021
கடந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களின் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறைந்த வள பயன்பாட்டுடன் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி செயலகம்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!

Sunday, November 21st, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி... [ மேலும் படிக்க ]

இவ்வருட விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் கடந்த 15 வருட கால வருமானத்தை விடவும் அதிகம் – ஏற்றுமதி விவசாய திணைக்களம் அறிவிப்பு!

Sunday, November 21st, 2021
கடந்த 10 முதல் 15 வரையான வருட காலப்பகுதியில் விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட அதிக ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, November 21st, 2021
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயமாக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இன்றும் மழையுடனான வானிலை காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை... [ மேலும் படிக்க ]

கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் – ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
மரக்கறிகளின் விலைகள் 4 பிரதான காரணங்களால் நாள்தோறும் அதிகரித்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் BTI பாக்டீரியா வெற்றி பெறவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தகவல்!

Sunday, November 21st, 2021
BTI பாக்டீரியா (பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் இஸ்ரேல்) டெங்கு தடுப்புக்கான வெற்றிகரமான முறையல்ல என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]